சன் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வந்த சீரியல்.. 'தாலாட்டு'. இந்த சீரியலில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, சுருதி ராஜ் ஹீரோயினாக நடித்து வந்தார். சிலரின் சூழ்ச்சியால் பிரியும் தாயும் - பிள்ளையையும் , பின்னர் ஒரு கட்டத்தில் சந்திக்க, இருவரும் சேர்ந்த பின்னரும், என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதே இந்த சீரியலின் கதை.