இப்படத்தில் யார் ஹீரோ, ஹீரோயினாக நடிக்க உள்ளார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியானது. அந்த சமயத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் இறுதியில் ஜூனியர் நயன்தாரா என்றழைக்கப்படும் நயன்தாரா சக்ரவர்த்தி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக அறிவித்தனர்.