ஸ்பெஷல் போட்டோஸ் உடன் பொங்கல் வாழ்த்து சொன்ன கோலிவுட் ஸ்டார்ஸ் - வைரல் புகைப்படங்கள் இதோ

Published : Jan 15, 2023, 02:08 PM ISTUpdated : Jan 15, 2023, 03:32 PM IST

தை திருநாளான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பகிர்ந்த ஸ்பெஷல் போட்டோஸை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
120
ஸ்பெஷல் போட்டோஸ் உடன் பொங்கல் வாழ்த்து சொன்ன கோலிவுட் ஸ்டார்ஸ் - வைரல் புகைப்படங்கள் இதோ

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மற்றும் மகன்களுடன் மேட்சிங் மேட்சிங் உடை அணிந்து இனிதே பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

220

பிரபல இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான சமுத்திரக்கனி தனது குடும்பத்தினருடன் வீட்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த புகைப்படம்.

320

நடிகர் அருண் விஜய், தமிழர்களின் பாரம்பரிய உடையன வேட்டி சட்டை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடியதோடு அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

420

நடிகை வாணி போஜன், பட்டுச் சேலை அணிந்து அழகிய புகைப்படத்தை பதிவிட்டு அனைவருக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

520

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது தாய், தந்தை மற்றும் தம்பியுடன் வீட்டில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

620

நடிகையும், பிரபல தொகுப்பாளினியுமான திவ்ய தர்ஷினி, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் இது.

720

வருத்தப்படாத வாலிபர் சங்கம். இரண்டாம் குத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷாலு ஷம்முவின் பொங்கல் ஸ்பெஷல் கிளிக்ஸ் இது.

820

பிக்பாஸ் மூலம் பேமஸ் ஆன நடிகை சாக்‌ஷி அகர்வால், பாவாடை தாவணி அணிந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

920

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆகி தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தர்ஷா குப்தாவின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்.

1020

தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர், சேலையில் போட்டோஷூட் நடத்தி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

1120

பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான ஜனனி, பொங்கலையொட்டி தனது வீட்டின்முன் அழகான கோலமிட்டு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

1220

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான நடிகை அனிதா சம்பத்தின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்.

1320

டிக் டாக் மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை மிருநாளினியின் பொங்கல் ஸ்பெஷல் போட்டோஸ்.

1420

போட்டோஷூட் மூலம் பேமஸ் ஆன நடிகை ரம்யா பாண்டியன், பொங்கல் ஸ்பெஷலாக சேலையில் நடத்தியுள்ள அசத்தல் போட்டோஷூட் புகைப்படங்கள் இது.

1520

கமல் உடன் பாபநாசம், ரஜினி உடன் தர்பார், விஜய் உடன் ஜில்லா போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆன நடிகை நிவேதா தாமஸின் பொங்கல் ஸ்பெஷல் போட்டோஸ்.

1620

சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான நடிகை விஜயலட்சுமி தனது கணவர் மற்றும் மகனுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

1720

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆன நடிகை ஸ்வதிஸ்டா கிருஷ்ணனின் பொங்கல் ஸ்பெஷல் கிளிக்ஸ்.

1820

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

1920

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் விஜய பிரபாகர், சண்முகப்பாண்டியன் ஆகியோருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

2020

நடிகர் கார்த்தி, தித்திக்கும் கரும்பை சுவைத்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி பொங்க பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories