ஐட்டம் சாங்காக இருந்தாலும் கொஞ்சம் கூட அசராமல் பர்பாம் செய்து வருகிறார் தமன்னா. 32 வயதான தமன்னா பாகுபலி பார்ட் 1 மட்டும் பார்ட் 2 படங்களை அடுத்து தனது ரேட்டிங்கை எங்கோ கொண்டு சென்றுவிட்டார்.
இதை அடுத்து தனக்கான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த தமன்னா. பெட்ரா மாஸ் படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் போதுமான வரவேற்பு பெறவில்லை.