சிறுவயதிலேயே மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த கலக்கி வந்தவர் கிருத்தி ஷெட்டி. குறுகிய காலகட்டத்திலேயே பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார்.
26
Krithi Shetty
தென்னிந்திய திரையுலகில் கலக்கி வரும் இவர் முன்னதாக விஜய் சேதுபதி நாயகனாக நடித்த தெலுங்கு திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார்.
கடந்த 2019 வெளியான இந்தி மூவி சூப்பர் 30 படத்தை குறிப்பிடப்படாத மாணவி ரோலில் நடித்திருந்தார். பின்னர் ஷாம் சிங்கராய், பங்காரு ராஜு உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தார்.
46
Krithi Shetty
சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். விசில் மகாலட்சுமி என்ற பெயரில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து விட்டார்.
56
Krithi Shetty
இந்த அறிமுகம் இவருக்கு தமிழில் வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது. அதன்படி வெங்கட் பிரபு இயக்கம் புதிய படத்திலும், பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
66
Krithi Shetty
அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் தொடர்ந்து கமிட் ஆகி வரும் இளம் நடிகையான இவர், மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு தன்னுடைய அழகை பிரதிபலிக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.