கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆகி விட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கவின் மீது இவர் கொண்ட காதலும் அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவருடன் போட்ட சண்டையும் என ரசிகர்களை கவர்ந்தார்.
46
Losliya Mariyanesan
அதோடு அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் லாஸ்லியாவின் தந்தை மகள் பாசமும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. நிகழ்ச்சிக்கு பிறகு வெளியில் வந்த லாஸ்ட்லியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பின்னர் கவினுடன் பிரேக்கப் செய்ததாக அறிவிப்பு வெளியிட்டார்.
பின்னர் தனது தோனியை வெகுவாக மாற்றிக் கொண்ட லாஸ்ட்லியா பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார்.
இந்த படம் மலையாள படத்தின் ரீமேக் ஆகும். ஆனால் கலவையான விமர்சனங்களை மட்டுமே இது பெற்றிருந்தது. பின்னர் பிக் பாஸில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலமான தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்னும் படத்தில் நடித்தார்.
66
Losliya Mariyanesan
மலையாள படத்தின் ரீமேக்கான இதை கே எஸ் ரவிக்குமார் தயாரித்திருந்தார். பிக் பாஸ் ஷோவில் பதுமையாக இருந்த லாஸ்ட்லியா பட வாய்ப்புகள் குறைவதால் தனது உடையை குறைத்துக் கொண்டு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அள்ளிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது குட்டை பாவாடையுடன் ஓடையில் பாறை மீது அமர்ந்தபடி இவர் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.