ஐட்டம் டான்ஸ்:
தமன்னா ஒரு பக்கம் நடிப்பில் கலக்கி கொண்டிருந்தாலும், இவரை ஐட்டம் டான்ஸ் ஆட வைக்க பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்க்கு இவரது அதிஷ்டம் கூட காரணம் என கூறலாம். இவர் இதற்கு முன் ஐட்டம் டான்ஸ் ஆடிய ஜெயிலர், ஸ்த்ரீ 2 ஆகிய படங்களின் பாடல்கள் மட்டும் அல்ல படமும் தாறுமாறு ஹிட் அடித்தது.