வெள்ளாவி வச்சு தான் வெளுத்தங்களா? என்னும் அளவிற்கு செக்கச் சிவந்த அழகுடன் ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருந்தவர் நடிகை தமன்னா. தமிழில் பரத், சூர்யா, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் இங்கு பிரபலமானார்.
26
தற்போது இவர் தெலுங்கு பாலிவுட் என பிசியாக உள்ளார். சமீப காலமாக தமிழில் பெரும் படம் வாய்ப்புகள் பெறாத தமன்னா தற்போது ஹிந்தி படங்களில் தான் அதிகமாக தோன்றுகிறார். சிறப்பு தோற்றத்திலும் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடியும் அங்குள்ள ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
முன்னதாக தமிழில் ஆக்ஷன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். இதில் தமன்னாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு இருந்தது. ராஜமௌலின் பாகுபலி தான் இவருக்கு முன்னணி கதாநாயகியாகும் வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது என்று கூறலாம்.
இதை அடுத்து தனக்கான கதைக்களத்தை தேடி தேர்ந்தெடுத்து வருகிறார் தமன்னா. தற்போது இவர் தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
ஹிருத்திக் ரோஷன் உடன்நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் தமன்னா கட்டவுட் ஆரஞ்சு நிற உடை அணிந்து கிளாமர் போஸில் பார்ப்பவர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது உள்ளாடை எதுவும் அணியாமல் பாலிவுட் நாயகிகளுக்கு ஏற்றவாறு மேல் கோட் மட்டும் போட்டு கிளாமர் போஸில் கலக்கியுள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் தமன்னா. புகைப்படங்களை பார்த்த நெட்டீஷன்கள் வாய் பிளந்து வருகின்றனர்.
66
Tamannaah Bhatia
அவ்வப்போது விதவிதமான உடைகள் அணிந்து போஸ் கொடுத்து லைக்குகளை குவித்து வரும் தமன்னா தற்போது பாப்லி பவுன்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.படம் நேரடியாக ஓடிடியில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்துடன் சேர்த்து மேலும் நான்கு படங்களை தன் கையில் வைத்துள்ளார் தமன்னா.