அமெரிக்காவில் இருந்து வந்த ரஜினிக்கு மகள் சௌந்தர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி..! மீண்டும் தாத்தாவாகும் தலைவர்..!

Published : Jul 20, 2021, 10:26 AM IST

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யாவிற்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த 2019 ஆம் தேதி மிகப்பிரமாண்டமாக திருமணம் நடந்த நிலையில், தற்போது சௌந்தர்யா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
16
அமெரிக்காவில் இருந்து வந்த ரஜினிக்கு மகள் சௌந்தர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி..! மீண்டும் தாத்தாவாகும் தலைவர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்பதை தாண்டி, சௌந்தர்யா தன்னுடைய தந்தையை வைத்து, 3d அனிமேஷன் படமான 'கோச்சடையான்', மற்றும் தன்னுடைய அக்கா கணவரும், நடிகருமான தனுஷ் நடித்த 'விஐபி - 2 ' ஆகிய படங்களை இயக்கி இயக்குனராகவும் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். 

26

மேலும் தற்போது Ocher Picture Productions என்கிற, தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், விரைவில் பொன்னியின் செல்வன் நாவலை, வெப் தொடராக இயக்க உள்ளதாகவும் அறிவித்தார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

36

இவருக்கு முதல் திருமணம் தோல்வியடைந்தாலும், இரண்டாவது திருமணம் சந்தோஷமாக அமைந்தது. 
 
46

அவ்வப்போது தன்னுடைய கணவர் விசாகன் மற்றும் மகன் வேத்துடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பதிவிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.

56

இந்நிலையில் சௌந்தர்யா - விசாகனுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாராம்.

66

தன்னுடைய தந்தை அமெரிக்காவில் இருந்து வந்ததுமே இந்த மகிழ்ச்சியான செய்தியை கூறி, கும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனால் தற்போது ரஜினிகாந்த் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே மிகவும் சந்தோஷமாக உள்ளார்களாம். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories