இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க மாதவனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்த மாதவன், லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால், இந்தப் படத்தில் நடிக்கவில்லை எனவும் தெரிவித்தார். பிறகு ஆர்யா நடிப்பார் என வதந்தி பரவியது. ஆனால், இவையெதுவும் உண்மையில்லை என்பது உறுதியானது.