மிதமான கவர்ச்சியில்... இடையை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி!

Published : Mar 24, 2021, 06:56 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதி... மிதமான கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ  

PREV
115
மிதமான கவர்ச்சியில்... இடையை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 , நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் பிரகதி.

215

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தற்போது பல படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி வருகிறார். உலக அளவில் நடைபெறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஆல்பம் போன்றவற்றிலும் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

315

பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அவர் அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் அவருக்கு நடிப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.

415

சோசியல் மீடியாவில் பிரகதிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்கச்சக்கம். அவர்களுக்காகவும், பட வாய்ப்புகளை பெறுவதற்காகவும் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 

515

அதே நேரத்தில் சில ஹோம்லி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

615

ஓவர் மாடர்ன் உடையில் இல்லாமல்... மிதமான கவர்ச்சியில் இடையை மட்டும் காட்டி... சுண்டி இழுத்த பிரகதியில் போட்டோஸ் 

715

சிரித்தால் அவ்வளவு அழகு 

சிரித்தால் அவ்வளவு அழகு 

815

என்னை அறிந்தால் த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் பிரகதி 

915

நீல நிலா பளீச் உடையில் பேரழகு 

நீல நிலா பளீச் உடையில் பேரழகு 

1015

புன்னகை பூவே 

புன்னகை பூவே 

1115

இடையை காட்டி இம்சிக்கும் பிரகதி 

இடையை காட்டி இம்சிக்கும் பிரகதி 

1215

பச்சை நிறமே... பச்சை நிறமே... 

பச்சை நிறமே... பச்சை நிறமே... 

1315

தேவதை போல் ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி 

1415

கண்ணால் பேசும் பெண்ணே 

கண்ணால் பேசும் பெண்ணே 

1515

வாவ்... கண்ணை கட்டும் ஹாட் 

வாவ்... கண்ணை கட்டும் ஹாட் 

click me!

Recommended Stories