சிவகார்த்திகேயனுக்கு என்ன ஆச்சு..? இப்படி ஆகிட்டாரோ... உடல் இளைத்து அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்!

Published : Mar 24, 2021, 04:23 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் , சிவகார்த்திகேயனின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மிகவும் ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாதது போல் உள்ளதால் அவருக்கு என்ன ஆனது? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  

PREV
16
சிவகார்த்திகேயனுக்கு என்ன ஆச்சு..? இப்படி ஆகிட்டாரோ... உடல் இளைத்து அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்!

சிவகார்த்திகேயன் தமிழில் அறிமுகமான போது நடித்த மெரினா, மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், ஆகிய படங்களில் ஒல்லியாக காணப்பட்டாலும் அதற்க்கு பின் நடித்த படங்களில், தன்னுடைய உயரத்திற்கு ஏற்ற எடையில் நடித்து அசத்தினார்.

26

இந்நிலையில், தற்போது ஒரேயடியாக தன்னுடைய எடையை குறைத்துள்ளார்.

36

சமீபத்தில் இவர் தனது நண்பர் ஒருவரின் மகனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுக்க பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

46

சிவகார்த்திகேயனின் தோற்றத்தை பார்த்து ரசிகர்கள்... உங்களுக்கு என்ன ஆச்சு? என தொடர்ந்து கேள்வியையும் முன் வைத்து வந்தனர்.

56

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில்... சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்து வரும் 'டான்' படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கிறாராம். அதனால் தற்போது தன்னுடைய எடையை குறைத்து காலேஜ் பாய் லுக்கிற்கு மாறியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

66

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள, டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories