பிரியங்கா சோப்ரா... தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் 'குக் வித் கோமாளி' சுனிதா..! வேற லெவல் போட்டோஸ்!

First Published Mar 24, 2021, 3:50 PM IST

'மானாட மயிலாட', 'ஜோடி' ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சுனிதா தற்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் தப்பு தப்பாக தமிழ் பேசி பிரபலமானவர். தமிழ் மொழி தெரியாமல் கூட அவர் முயற்சி செய்து பேசி வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது.
 

இவர் பாஜிராவ் மஸ்தானி படத்தில், பிரியங்கா சோப்ரா, மற்றும் தீபிகா படுகோனே வருவதை போன்ற தோற்றத்திலும், பாவாடை தாவணியிலும் ஹோம்லியாக கொடுத்த புகைப்படங்கள் இதோ...
undefined
மகாராணி போன்ற தோரணையில்... சுனிதா
undefined
கெத்தாக போஸ்
undefined
அதே சந்திரப்பிறை பொட்டு
undefined
கலக்கல் போஸ்
undefined
பின்னழகை காட்டியபடி போஸ்
undefined
இடையழகை காட்டி கிக் ஏற்றும் சுனிதா
undefined
கையில் விளக்குடன் அழகு தேவதை
undefined
யாரை தேடுகிறது கண்கள்
undefined
பாவாடை தாவணியில் பளீச் அழகு
undefined
உடைக்கு ஏற்ற போல் நகைகள்
undefined
கண் மூடியபடி போஸ்
undefined
செய்து வைத்த சிலை போல் போஸ்
undefined
கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு
undefined
click me!