திருமணத்தை ரகசியமாக செய்தாலும்... சீமந்தத்தை தடபுடலாக செய்த ஆர்.கே.சுரேஷ்..! பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

Published : Mar 24, 2021, 02:03 PM IST

இந்நிலையில் இவரது மனைவி மாதவி, கர்ப்பமாக இருக்கும் நிலையில்... தடபுடலாக சீமந்தத்தை செய்து அழகு பார்த்துள்ளார்.  

PREV
18
திருமணத்தை ரகசியமாக செய்தாலும்... சீமந்தத்தை தடபுடலாக செய்த ஆர்.கே.சுரேஷ்..! பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்தான் மூலமும் பல படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்ததாலும்  சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர் ஆர்.கே.சுரேஷ்.

28

பின் தேசிய விருது இயக்குனர், பாலா இயக்கத்தில் வெளியான 'தாரதப்பட்டை' படத்தின் மூலம் முரட்டு வில்லனாக அறிமுகமானார்.

38

முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தால் தொடர்ந்து பல படங்களில் தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். விரைவில் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கபாடகிறது.

48

திரைத்துறையில் நடிகராக சாதித்துவிட்ட ஆர்.கே.சுரேஷ், கடந்த ஆண்டு... லாக் டவுன் சமயத்தில் மாதவி என்கிற பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. பின்னர் கொரோனா பாதுகாப்பு கருதி, யாருக்கும் அழைப்பு விடுக்க முடியவில்லை என்றும், திருமணத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

58

இந்நிலையில் இவரது மனைவி மாதவி, கர்ப்பமாக இருக்கும் நிலையில்... தடபுடலாக சீமந்தத்தை செய்து அழகு பார்த்துள்ளார்.

இந்நிலையில் இவரது மனைவி மாதவி, கர்ப்பமாக இருக்கும் நிலையில்... தடபுடலாக சீமந்தத்தை செய்து அழகு பார்த்துள்ளார்.

68

இவரது குடும்ப விசேஷத்தில், நடிகர் சூரி, விமல், பிக்பாஸ் ஷக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆர்.கே.சுரேஷ் - மாதவி தம்பதிகளை வாழ்த்தியுள்ளனர்.

78

இதுற்குறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

88

இயக்குனர் பாலா, அன்பு பரிசை கொடுத்து வாழ்த்தியபோது எடுத்து கொண்ட புகைப்படம்.

click me!

Recommended Stories