எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களின் ஒருவர் சீதா லட்சுமி.
மாடலிங் துறையை சேர்ந்த இவர், அழகிய சிரிப்பாலும், அமைதியான குணத்தாலும் ஆர்யாவை ஈர்த்தார்.
ஆர்யாவுடன் இவருக்கு கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க் அவுட் ஆக, அவரை திருமணம் செய்து கொள்ள தேர்வானவான மூன்று பெண்களில் இவரும் ஒருவர்.
ஆர்யாவை நம்பி, திருமணம் செய்து கொள்ள மூன்று பெண்களுமே தயாராக இருந்த நிலையில்... கடைசியில் இந்த மூன்று பெண்களில் ஒருவரை தேர்வு செய்து, இருவரை மனக்கஷ்டத்தில் ஆளாக்க விரும்பவில்லை. ஆகவே, மூன்று போரையும் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை எனகூறினார்.
மூன்று பெண்களையும் திருமணம் வரை அழைத்து சென்றுவிட்டு, அடுத்த வருடமே சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆர்யா அதிக அளவில் விமர்சனங்களுக்கும் ஆளானார்.
தற்போது சீதா லட்சுமி உள்ளாடையோடு விதவிதமாக கொடுத்துள்ள போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பார்த்தாலே பற்றி எரியும் கவர்ச்சி
லைட் வெளிச்சத்தில் மிளிரும் தேவதை
சீதா லக்ஷ்மியா இது? அசரடிக்கும் போட்டோஸ்