கலர் ஃபுல் பிகினி உடையில்... மாலத்தீவை கவர்ச்சியால் சூடேற்றும் சன்னி லியோன்!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!!
First Published | Sep 4, 2021, 5:49 PM ISTபாலிவுட், கோலிவுட், டோலிவுட் நடிகைகள் பலரும் தங்களுடைய ஓய்வு நாட்களை என்ஜாய் செய்வதற்காக, மாலத்தீவுக்கு சென்று வரும் நிலையில் தற்போது, சன்னி லியோனும் அங்கு சென்று மாலத்தீவை கவர்ச்சி கிக் ஏற்றி வருகிறார். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.