மணப்பெண்ணை போல்... விதவிதமான திருமண உடையில் சன்னி லியோன்! பொறாமை பட வைத்த போட்டோஸ்!

Published : Mar 02, 2021, 04:56 PM IST

நடிகை சன்னி லியோன்... ரசிகர்கள் பொறாமைப்படும் அழகில், மணப்பெண் கோலத்தில் வெளியிட்டுள்ள விதவிதமான புகைப்படங்களை கண் கொட்டாமல் பார்த்து ரசித்து வருகிறார்கள்.  

PREV
19
மணப்பெண்ணை போல்... விதவிதமான திருமண உடையில் சன்னி லியோன்! பொறாமை பட வைத்த போட்டோஸ்!

ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்ட சன்னி லியோன், மணப்பெண்ணாகவே மாறி கொடுத்துள்ள விதவிதமான புகைப்படங்கள் தான் இவை

29

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி, விதவிதமான விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார். 

39

என்ன தான் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும், ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பாத சன்னி லியோன். அவ்வப்போது பிகினி போஸ், ஹாட் போட்டோஸ் என தனது சோசியல் மீடியா பக்கங்களை பரபரப்பாக வைத்துக்கொள்கிறார். 

49

கண் கூசும் அளவிற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்  கவர்ச்சியை வாரி வழங்கும் சன்னி லியோனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

59

வீட்டிற்குள் இருக்கும் தனது ரசிகர்களை குஷியாக வைத்திருக்க வேண்டும் என்ற தாராளமான மனம் கொண்ட பிரபல நடிகைகள் பலரும் தங்களது ஹாட் போட்டோஸை பதிவேற்றி வருகின்றனர்.

69

சோசியல் மீடியாவில் சன்னி லியோன் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பவர்களே... என்னது சன்னி மறுபடியும் பழைய ரூட்டுக்கு போறாங்களோ? என்று தோன்றும் அளவிற்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். 

79

அனால் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக, பிரைடல் லுக்கில் போஸ் கொடுத்து கலக்கியுள்ளார்.

89

வெள்ளை நிற கிறிஸ்டின் பிரைடல் டிரஸ், மற்றும் வெள்ளை நிற லெஹங்காவில் இவர் கொடுத்துள்ள போசுகள் கண்ணை பறித்து வருகிறது.

99

இதுவரை பார்த்திடாத அழகில், மெருகேறி உள்ளார் சன்னி லியோன் என நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories