குழந்தை பெற்ற பிறகும் கொள்ளை அழகில் ஸ்ரீதேவி விஜயகுமார்..! ஹீரோயின்களுக்கே சவால் விடும் போட்டோ ஷூட்!

Published : May 27, 2021, 05:30 PM IST

பழம்பெரும் நடிகர், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா தம்பதிகளின் கடைக்குட்டி மகள், நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், தமிழில் இவர் கடைசியாக, நடிகர் தனுஷ் நடித்த 'தேவதையை கண்டேன்' படத்தில் நடித்தார். திருமணம் ஆகி குழைந்தை பெற்ற பின்பும் கூட.. குறையாத அழகில் வேலையில்லா போட்டோஸ் இதோ...   

PREV
121
குழந்தை பெற்ற பிறகும் கொள்ளை அழகில் ஸ்ரீதேவி விஜயகுமார்..! ஹீரோயின்களுக்கே சவால் விடும் போட்டோ ஷூட்!

இந்த படத்திற்கு பின், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்தார்.  நீண்ட இடைவெளிக்கு பின், 2016 ஆம் ஆண்டு 'லக்ஷ்மணா' என்கிற கன்னட படத்தில் நடித்தார்.

221

மேலும் தற்போது தமிழிலும் சிறந்த கதை அமைந்தால் நடிக்கலாம் என்கிற, எண்ணத்தில் ஸ்ரீதேவி இருப்பதாக கூறாப்படுகிறது. 

321

தீவிரமாக பட வாய்ப்புகளை தேடாவிட்டாலும், கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், விதவிதமான உடையில் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

421

புகைப்படம் போட்டே... பட வாய்ப்பை கைப்பற்றுவது தான் அம்மணி போடும் பக்க பிளான் என திரையுலகை சேர்ந்த சிலர் கிசுகிசுத்து வருகின்றனர். 

521

அந்த வகையில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள், இளம் ரசிகர்களை சூடேறும் விதத்தில் அமைந்துள்ளது. 

621

721

குழந்தை பெற்ற பின்பும் இளம் நடிகைகளுக்கே சவால் விடுவாங்க போல ஸ்ரீதேவி 

821

மெல்லிய சேலையில் ரகரகமாக வெளியிட்ட போட்டோஸ் 

921

புடவையில் கூட செம்ம ஸ்டைலிஷ் 

புடவையில் கூட செம்ம ஸ்டைலிஷ் 

1021

கன்னா... பின்னா... அழகில் கலக்கல் போட்டோ ஷூட் 

1121

இடுப்பில் கை வைத்து ஏஞ்சல் போல் போஸ் கொடுக்கும் ஸ்ரீதேவி 

1221

1321

சிவப்பு நிற சேலையில் ஹாட் போஸ் 

சிவப்பு நிற சேலையில் ஹாட் போஸ் 

1421

சேலை காட்டினாலே தனி அழகுதான் 

சேலை காட்டினாலே தனி அழகுதான் 

1521

சேலையை காற்றில் பார்க்க விட்டு இளம் நெஞ்சங்களை வருடிய ஸ்ரீ தேவி 

1621

கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு 

கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு 

1721

மெல்லிய சேலையில்... அழகில் மெருகேறிய ஸ்ரீதேவி 

1821

ஜொலிஜொலிக்கும் பேரழகு 

ஜொலிஜொலிக்கும் பேரழகு 

1921

சின்னதாமரை போல் சுண்டி இழுக்கும் ஸ்ரீதேவி 

2021

சேலை அழகில் சுழட்டி போடும் ஸ்ரீ 

சேலை அழகில் சுழட்டி போடும் ஸ்ரீ 

2121

பார்த்தாலே பரவசப்படுத்தும் பேரழகு 

பார்த்தாலே பரவசப்படுத்தும் பேரழகு 

click me!

Recommended Stories