கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் பணிகளும் முழு வீசியில் நடந்து வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த இக்கட்டான கொரோனா நேரத்தில் பிரபலங்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து தங்களது மனிதாபிமானத்தை வெளிக்காட்டி வரும் செயல்களும் நடந்து வருகிறது.