சிகிச்சைக்கு உதவிய சோனு சூட்... பெண் குழந்தைக்கு அவர் பெயரையே வைத்த பெற்றோர்..!
First Published | Jun 23, 2021, 4:13 PM ISTதன்னலம் கருதாது, ஏழை, எளிய, மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து கூட பல உதவிகளை, செய்து வந்த சோனு சூட், பிறக்கும் போதே உடல்நல கோளாறுதான் பிறந்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார். எனவே அவரது பெயரையே பெற்றோர் வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.