பிக்பாஸ் லாஸ்லியாவா இது? குண்டா கொழுக்கு... மொழுக்கு பேபியா மாறிட்டாங்களே! ஷாக்கிங் போட்டோஸ்..!

Published : Jun 23, 2021, 03:18 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர், திரைப்படங்களில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஃபிட் தோற்றத்திற்கு மாறிய நிலையில் தற்போது மீண்டும் கொஞ்சம் கொழுக்கு பேபியாக மாறியுள்ளார். 

PREV
111
பிக்பாஸ் லாஸ்லியாவா இது? குண்டா கொழுக்கு... மொழுக்கு பேபியா மாறிட்டாங்களே! ஷாக்கிங் போட்டோஸ்..!

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

211

அந்நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல், வெளியே வந்த பிறகு பெரிதாக நீடிக்கவில்லை. இருவரும் அடுத்தடுத்து கோலிவுட்டில் படங்களில் நடித்து வருகின்றனர். 

311

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியாவிற்கு ஹர்பஜன் சிங்குடன் “ப்ரெண்ட் ஷிப்”, பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

411

திரைப்பட வாய்ப்புகள் குவிய துவங்கியதால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையேடு உடல் எடையை மளமளவென குறைத்தார்.

511

அவ்வப்போது ரசிகர்கள் மனதை வருடம் விதமாக புதிய புதிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் 

611

லாக் டவுன் நேரம் காரணமாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்து வரும் லாஸ்லியா தற்போது சற்று உடல் எடை கூடி காணப்படுகிறார். 

711

திடீர் என லாஸ்லியா உடல் எடை கூடியது ரசிகர்களுக்கு ஷாக்காக இருந்தாலும், இப்போதும் நன்றாக தான் இருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

811

மேலும் பச்சை நிற பட்டு சேலையில், வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்து இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

911

சிங்கிள் பிளீட் சேலையில் செம்ம அழகாக போஸ் கொடுக்கும் லாஸ்லியா 

1011

தலையில் மல்லிப்பூ வைத்து... உடைக்கு ஏற்ற போல் அலங்காரம் செய்து கலக்கல் போஸ் 

1111

குண்டா கொழுக்கு மொழுக்குன்னு இருந்தாலும் தனி அழகு தான் 

click me!

Recommended Stories