துளியும் மேக்அப் இல்லாமல்... குட்டை டவுசருடன் செம்ம கொஞ்சல்ஸில் ராஷ்மிகா..! யாருடன் தெரியுமா?
First Published | Jun 22, 2021, 6:54 PM ISTநடிகை ராஷ்மிகா தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதற்காக, முமையில் இருக்கும் நிலையில்... பாந்ரா பகுதியில் இவர் வீட்டை விட்டு தன்னுடைய செல்ல நாய் குட்டியுடன் வெளியே செல்லும் புகைப்படம் வெளியாக வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.