தளபதி பிறந்தநாள் ஸ்பெஷல்... விஜய்க்கு மனைவி சங்கீதாவுடன் மலர்ந்த காதல்..! குட்டி ஸ்டோரி இதோ..!

Published : Jun 22, 2021, 03:51 PM ISTUpdated : Jun 22, 2021, 03:54 PM IST

தளபதி விஜய் இன்று தன்னுடைய 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவரது பிறந்தநாள் ஸ்பெஷல்... மனைவி சங்கீதாவுடன் எப்போது தளபதிக்கு காதல் மலர்ந்தது என்பது குறித்து குட்டி ஸ்டோரி இதோ...  

PREV
16
தளபதி பிறந்தநாள் ஸ்பெஷல்... விஜய்க்கு மனைவி சங்கீதாவுடன் மலர்ந்த காதல்..! குட்டி ஸ்டோரி இதோ..!

தளபதி விஜய் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பூவே உனக்காக' படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க அறிமுகம் ஆகி, பின்னர் விஜய்யின் வாழ்க்கை துணையாகவே மாறியவர் சங்கீதா.
 
26

விஜய் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்காக கஷ்டப்பட்டு கொண்டிருந்த நேரம் அது, அந்த நேரத்தில் தான் இவர் நடிப்பில் வெளியான 'பூவே உனக்காக' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பலர் இந்த படத்தில் விஜய்யின் நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள்.
 
36

விஜய் தான் சென்னை பிலிம் சிட்டியில் அப்போது நடித்து வந்த ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார் . அப்போது இவருடைய நடிப்பை பாராட்டு இரு ரசிகையாக வாழ்த்து தெரிவிக்க வந்தவர் தான் சங்கீதா.
 
46

இப்படி ரசிகையாக அறிமுகமான அந்த பெண்ணை முதல் பார்வையிலேயே விஜய் காதலிக்கவும் துவங்கினார். 

56

பின்னர் இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே, ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி 1999 ஆம் திருமணமும் செய்து கொண்டனர்.
 
66

தற்போது வரை துளியும் குறையாத காதலோடு, ஒரு மகன், ஒரு மகள் என தங்களுடைய வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக நடத்தி வருகிறார்கள். குட்டி ஸ்டோரியாக இருந்தாலும் இவரகளது காதல் ஸ்டோரி சினிமாவில் வருவது போல் செம்ம இன்ரெஸ்டிங்.
 
click me!

Recommended Stories