பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகளுக்கு திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா..?

Published : Jun 22, 2021, 01:39 PM IST

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலர் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

PREV
17
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகளுக்கு திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா..?

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும்.

27

இவர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2 ' படம் இடியாப்ப சிக்கலில் இருந்தாலும், அந்த பட பிரச்சனை முடிவதற்கு தெலுங்கு ஸ்டார் ராம் சரண் மற்றும் பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங் படங்களை இயக்க தயாராகி விட்டார்.
 
37

இந்நிலையில் ஏற்கனவே  பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

47

இந்த நிலையில் அடுத்த வாரம் பொள்ளாச்சியில் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

57

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும் மதுரை பாந்தர்ஸ் என்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் மகனை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். 

67

இவர்களது திருமணத்தை பொள்ளாச்சியில் பிரமாண்டமாக நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு காரணமாக வெகு எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

77

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் சென்னையில் பிரமாண்டமாக வரவேற்பு நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!

Recommended Stories