பிறந்தநாளில் சோனு சூட்டை கொண்டாடும் ரசிகர்கள்..! வியக்க வைக்கும் வேற லெவல் போஸ்டர்ஸ்..!
First Published | Jul 30, 2021, 1:21 PM ISTவில்லனாக நடித்தாலும், கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை எந்த ஒரு பிரதிப்பலனும் எதிர்பார்க்காமல் செய்து, ரசிகர்கள் மனதில் ரியல் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கும் சோனு சூட் இன்று தன்னுடைய 48 ஆவது பிறந்தநாளை மிகப்பிரமாண்டமாக கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள் இவரது பிறந்தநாளுக்கு விதவிதமான போஸ்டர் வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.