அநியாயத்துக்கு கிழிஞ்சி தொங்கும் பேண்ட்... பொது இடத்தில் இப்படியா? மிரள வைத்த நடிகை..!

First Published | Jul 27, 2021, 7:34 PM IST

பிரபல பாலிவுட் நடிகை சோனாலி சேய்கள்... அநியாயத்துக்கு பேண்ட் கிழிந்து தொங்குவது போல் ஆடை அணிந்து வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

sonnali

நடிகை சோனாலி சேய்கள்... கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான Pyaar Ka Punchnama என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

sonnali

அடுத்தடுத்து பாலிவுட்டில் குறிப்பிட்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தாலும், தனக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார்.

Tap to resize

sonnali

32 வயதாகும் இவர் நடிப்பை தாண்டி ஒரு மடலாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

sonnali

இந்நிலையில் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதிக்கு வந்த இவர், அணிந்திருந்த உடை பலரையும் அதிரவைத்துள்ளது. 

sonnali

சமீப காலமாகவே... கிழிந்தது போன்ற மாடலில் உள்ள உடைகளை இளம் ஆண்கள் பெண்கள் விரும்பி அணிகிறார்கள். ஆனால் இந்த பேண்ட் கொஞ்சம் அநியாயத்துக்கு கிழிஞ்சி தொங்குது... 

Latest Videos

click me!