இந்நிலையில் பிரபல பாடகரும், நடிகருமான கிரிஷ் தன்னுடைய நண்பரான வம்சி பைடிபல்லிக்கு கூறியுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு பிடித்தமான நபர் மற்றும் இயக்குநரான வம்சி பைடிபல்லிக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள். விஜய் உடனான உன்னுடைய அடுத்த படத்திற்கு காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து ட்விட்டரில் #Thalapathy66
#MrPerfectThalapathyVijay போன்ற ஹேஷ்டேக்குகளை தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.