தகதவென ஜொலிக்கும் கருப்பு நிற டாப்பில்... இடையழகை காட்டி ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை சினேகா!

First Published | Feb 11, 2023, 6:44 PM IST

நடிகை சினேகா தற்போது கருப்பு நிற உடையில்... ஹாட் அண்ட் கியூட்டாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகும், சீரான உடல்வாகுடன் தமிழ் திரையுலகை வலம்வந்துகொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சினேகா.

திரைப்பட வாய்ப்புகள் கைவசம் இல்லை என்றாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் சினேகா, சமூக வலைத்தளத்தில் எப்போதுமே படு ஆக்ட்டிவ்.

'டாடா' பட வெற்றிக்கு கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற கவின்!

Tap to resize

வாரம் இருமுறையாவது, தன்னுடைய ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றும் விதமாக... விதவிதமான புகைப்படங்கள் வெளியிட்டு சொக்க வைக்கிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற ஹாட்டான லெகங்கா உடையில் தோன்றி, ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்த்திழுத்துள்ளார். பளபளவென ஜொலிக்கும் டாப் தான் இதில் செம்ம ஹை -லைட்.

குட்டையான கவர்ச்சி உடையில்.... வித்தியாசமான 'Animal Flow' யோகா செய்து அசர வைத்த கீர்த்தி சுரேஷ்! வீடியோ..!

போட்டிருக்கும் குட்டை கிராப் டாப்புக்கு ஏற்றாப்போல், கருப்பு நிற லாங் ஸ்கடர்ட் அணிந்துள்ளார். இதில் இதில் கோல்டன், மஞ்சள், பிங்க், ஆரஞ்சு, போன்ற நீண்ட பார்டர்கள் உள்ள.

இதற்க்கு மேட்சிங்காக, சல்லடை போன்ற தாவணி ஒன்றையும் அணிந்து... இந்த கியூட் உடையில் கொஞ்சல் ஹாட்டாக இடையை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

கிளாமர் சலிச்சு போச்சா? ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்... சேலைக்கட்டி மயக்கும் ரம்யா பாண்டியனின் கியூட் போட்டோஸ்!

நடிகை சினேகாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!