Madhuri Jain
மாதுரி ஜெயின் 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். அவர் "மிஸ் சவுத் இந்தியா 2017" ரன்னர்-அப்களில் ஒருவராவார்.
Madhuri Jain
பல தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துள்ள மாதுரி 2020 ஆம் ஆண்டில் "டிரிபிள்ஸ்" வலைத் தொடருடன் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.
Madhuri Jain
ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பூமிகா படத்தில் நடித்தான் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்துள்ளார் மாதுரி .
Madhuri Jain
பூமிகாவை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியின் சமீபத்திய ரிலீசான சிவகுமாரின் சபதம் என்னும் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மாதுரி ..
Madhuri Jain
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பூமிகா படத்தில் நடிப்பதற்கு முன்பாக அதே பேனரில் ஜெய்யின் “டிரிபிள்ஸ் வெப் சீரிஸிலும்” மாதுரி பணியாற்றியுள்ளார்...
Madhuri Jain
மாடலாக வளம் வரும் மாதுரி நாச்சியார் சில்க், சரவணா ஸ்டோர்ஸ், தி பிரைட் ஷாப் மற்றும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்...
Madhuri Jain
மெல்லிய இடையை காட்டியபடி தற்போது மாதுரி கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களின் மனதை வென்று லைக்குகளை குவித்து வருகிறது...
Madhuri Jain
சிவகுமாரின் சபதம் படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்து இளஞர்கள் மனதை வென்ற நடிகை மாதுரி ஜெயின் தனது சாரி ஸ்டைல் போட்டோக்களால் கண்காட்ட வைத்துள்ளார்..