உச்சம் தொடும் சிவகார்த்திகேயன்; 24 நாளில் அமரன் தமிழகத்தில் செய்த மெகா சாதனை!

First Published | Nov 25, 2024, 11:14 PM IST

Amaran Movie : தமிழகத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம்.

Sai Pallavi

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி திருநாளுக்கு வெளியான திரைப்படம் தான் அமரன் இந்த தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களாக பிரபல நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் மலையாள திரை உலக நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் மற்றும் இளம் நடிகர் கவினின் பிளடி பெக்கர் உள்ளிட்ட திரைப்படங்களோடு இணைந்து சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் வெளியானது ஆனால் இந்த நான்கு திரைப்படங்களை ஒன்றோடு ஒன்று ஒப்பிடும்பொழுது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தான் கிட்டத்தட்ட 350 கோடி ரூபாயையும் தாண்டி மெகா ஹிட் திரைப்படமாக இப்போது மாறி இருக்கிறது.

"இசைவாணியுடன் துணை நிற்போம்" ஐயப்பன் பாடல் சர்ச்சை - இயக்குனர் பா. ரஞ்சித் ஆவேசம்!

Sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் திரை வரலாற்றிலேயே அவருடைய கேரியர் பெஸ்ட் திரைப்படமாக அமரன் மாறி இருக்கிறது என்றால் அது மிகையல்ல ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தின் மீது சில சர்ச்சைகள் முன்வைக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக திரையரங்குகளில் தனது நான்காவது வாரத்தில் ஓடி சாதனை படைத்து வருகிறது அமரன் இந்த திரைப்படத்திற்கு பிறகு வெளியான தங்குவார் திரைப்படமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் வசூலில் திணை வரும் நிலையில் உலக அளவில்திரைப்படத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

Tap to resize

Amaran Movie

மறைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியான ராணுவ வீரராக இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் மேலும் அவருடைய மனைவியாக இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை சாய் பல்லவி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது ரங்கூன் திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

Amaran Collection in Tamil Nadu

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான அமரன் திரைப்படம் இப்போது தன்னுடைய 26 வது நாளில் பயணித்து வருகிறது இதுவரை தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 150 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது. விரைவில் இந்த திரைப்படம் OTT தளத்திலும் வெளியாகிறது.

ரஜினி - கமல் படத்துக்கு கூட கிடைக்காத மவுசு! தமிழில் முதலில் ஒரு கோடிக்கு வியாபாரம் ஆன படம் எது தெரியுமா?

Latest Videos

click me!