விஜய் டிவியில் தற்போது ஒட்டு மொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியுள்ளது 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியின் ஃபைனல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், விரைவில் மூன்றாவது சீசன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் சீசன் சுமாரான வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவும் துவங்கிவிட்டது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக பெரிய காரணம் என்றால், அது கோமாளிகள் செய்யும், சிறு பிள்ளை தனமான விஷயங்களும், அவர்களது காமெடியான பேச்சும் தான்.

இவர்களுக்கு ஈடு கொடுத்து, இவர்களை அனைத்து தொந்தரவுகளையும் சமாளித்து குக்காக நிகழ்ச்சியில் வந்த ஒவ்வொருவருமே தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான, சிவாங்கிக்கு, இந்த நிகழ்ச்சி மூலம் தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி விட்டது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து வரும், 'டான்' படத்தில் இவர் நடித்து வரும் நிலையில் தற்போது மற்றொரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இயக்குனர் அருண் ராஜ் காமராஜ் இயக்கத்தில், உதயநிதி நடிகைக்கு உள்ள பாலிவுட் ரீமேக் படத்தில், சிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இந்த பிறந்தநாளை நட்சத்திர அந்தஸ்தோடு கொண்டாடி வருகிறார் சிவாங்கி.

இவருக்கும் பல ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

பள்ளி தோழிகளுடன் செம்ம கெத்தாக போஸ் கொடுக்கும் சிவாங்கி

மஞ்சள் நிற உடையில் செம்ம அழகு
மஞ்சள் நிற உடையில் செம்ம அழகு
சிவாங்கியின் சிரிப்பே தனி அழகு தான்
சிவாங்கியின் சிரிப்பே தனி அழகு தான்
பிங்க் நிற உடையில் பளீச் அழகு
பிங்க் நிற உடையில் பளீச் அழகு
அப்படியே ஸ்கூல் பொண்ணு போலவே இருக்காங்களே

வாவ்... மணப்பெண் கெட்டப்பில் தனி அழகு
வாவ்... மணப்பெண் கெட்டப்பில் தனி அழகு