பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தனது இனிமையான குரல் வளத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி, அசாமீஸ், பஞ்சாபி, ஒரியா என பல மொழிகளில் பின்னணி பாடல்களை பாடி உள்ளார்.