தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இன்று வரை அஜித் - ஷாலினி இருவரும் ஒரு ஐடியலான ஜோடியாகப் பார்க்கப்படுகிறார். இந்நிலையில், சினிமா விமர்சகர் சபிதா ஜோசப் அவர்களைப் பற்றி புதிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.