வாவ்! இதுதான் பெஸ்டு ஜோடி! வைரலாகும் ராம் - சீதா மகாலட்சுமி போட்டோஸ்!

Published : Jul 24, 2024, 07:26 PM IST

மிருணாள் தாக்கூர் - துல்கர் சல்மான் இருவரும் ஜோடியாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோசூட் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது.

PREV
15
வாவ்! இதுதான் பெஸ்டு ஜோடி! வைரலாகும் ராம் - சீதா மகாலட்சுமி போட்டோஸ்!
Mrunal Thakur, Dulquer Salmaan

நடிகை மிருணாள் தாக்கூர் ‘சீதா ராமம்’ படத்தில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அந்தப் படத்தில் மிருணாள் தாக்கூருக்கும் துல்கர் சல்மானுக்கும் இருந்த ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அதிகம் பேசப்பட்டது.

25
Mrunal Thakur, Dulquer Salmaan

திரைக்கு வெளியேயும் நெருக்கமான நட்புடன் இருந்து வருகிறார்கள். இதை பிரதிபலிக்கும் வகையில் "நான் தான் துல்கர் சல்மான் ரசிகர் மன்றத்தின் தலைவர்" என்று கூறி இருக்கிறார் மிருணாள் தாக்கூர்.

35
Mrunal Thakur, Dulquer Salmaan

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மிருணாள் தாக்கூர் துல்கர் சல்மான் மீது தனக்கு இருக்கும் அபிமானத்தை வெளிப்படுத்தினார். துல்கர் சல்மான் கடவுளின் குழந்தை என்றும், துல்கர் சல்மான் ரசிகர் மன்றத்தின் தலைவர் நான் தான் என்றும் தெரிவித்தார்.

45
Mrunal Thakur, Dulquer Salmaan

துல்கர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார் என்றும் மிருணாள் தாக்கூர் புகழ்ந்து தள்ளினார். இதற்கிடையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவரைப்பற்றிப் பதிவிட்டுள்ளார்.

55
Mrunal Thakur, Dulquer Salmaan

இந்நிலையில், மிருணாள் தாக்கூர் - துல்கர் சல்மான் இருவரும் ஜோடியாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோசூட் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது. "எப்போதும் இதுதான் பெஸ்டு ஜோடி" என்றும், "சரியான ஜோடி. ராம் - சீதா மகாலட்சுமி" என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories