சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘மாநாடு’ படம் மூலம் ஹிட் கொடுத்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
28
simbu
இந்த படத்திற்கு முன்னதாக பல கட்ட போராட்டங்களையும் தோல்விகளையும் சந்தித்தார் சிம்பு. அதோடு 100 கிலோவுக்கு மேல் எடையும் அதிகரித்தார்.
38
simbu
தயாரிப்பாளர்களுடனான மோதலால் பட வாய்ப்புகளும் குறைய மனா உளைச்சலில் இருந்த சிம்பு. பின்னர் சில மாதங்களில் உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு மாறினார்.
48
simbu
இதை தொடர்ந்து ஈஸ்வரன் படத்தில் நடித்தார் சிம்பு இந்த படத்தை கூறியபடி காலதாமதம் இன்றி படப்பிடிப்பை முடித்து கொடுத்தாராம் சிம்பு.
58
simbu
இந்த படத்தில் நாயகியாக வந்த நிதி அகர்வாலுடன் சிம்பு காதல் கொண்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. அதோடு இருவருக்கும் விரைவில் திருமணம் ஆகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
68
simbu
இதற்கிடையே ஓடிடியில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமல் விலகியதை அடுத்து சிம்பு தொகுத்து வழங்கினார்.
78
SIMBU
கடந்த ஞாயிற்று கிழமை பிக் பாஸ் முடிவடைந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் போன்ற கெட்டப்பில் இருந்த சிம்பு ஆட்டோ ஓட்டும் வீடியோ வைரலானது. அதோடுஏ.ஆர் ரகுமானால் வைரலாக #tamilconnects ஹேஷ் டெக்கையும் பதிவு செய்து விரைவில் அப்டேட் என கூறியிருந்தார் சிம்பு.
88
simbu
இந்நிலையில் அந்த கெட்டப் எல்லாம் ஓடிடி விளம்பரத்திற்காக தான். முழுக்க தமிழில் இருக்கும் ஆஹா என்னும் ஓடிடி தளத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார் சிம்பு.