இதற்கிடையே சன்னி லியோனுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். ஏற்கனவே ரசிகர் ஒருவர் இவரின் பெயரை பச்சை குத்தியிருந்தது வைரலானை அடுத்து தற்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சன்னி லியோன் ரசிகர் தனது கறிக்கடைக்கு வரும் சக ரசிகருக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளார். இதை பெற சன்னி லியோனின் சோசியல் அக்கவுண்டை பாலோ செய்ய வேண்டும், 10 சன்னி லியோன் போட்டோக்களை வைத்திருக்க வேண்டும், அவரது பி[ஓட்டோக்களுக்கு லைக் ஷேர் செய்திருக்க வேண்டும் என கூறியுள்ளாராம்.