நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் பீஸ்ட்.
27
BEAST
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
37
BEAST
மிகுந்த எதிர்பார்ப்புடன் பான் இந்தியா படமாக கடந்த ஏப்ரல் 13-ந் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
47
BEAST
பாடல்கள்,ட்ரைலர் என மாஸ் காட்டிய பீஸ்ட் குறித்த பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியிருந்த நிலையில் வெளியான இந்த படம் முதல் நாளில் 49.3 கோடி வசூலித்தது.
57
BEAST
கடந்த 13-ம் தேதி வெளியான இந்த படத்திற்கு போட்டியாக மாரு நாளே கே.ஜி.எஃப் 2 வெளியானது. இதற்கிடையே தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் பீஸ்ட் குறைவான திரையரங்குகளில் மட்டுமே வெளியானது.
67
BEAST
கலவையான விமர்சனங்கள் மற்றும் கே.ஜி.எஃப் 2 படத்தின் வருகை என பல காரணங்களால் படு அடி வாங்கியுள்ளதாம் பீஸ்ட் . முதல் நாளோடு ஒப்பிடுகையில் 57 சதவீதம் அடுத்தடுத்த நாட்களில் வசூல் மிக குறைவாகும்.
77
BEAST
இந்நிலையில் உலகம் முழுவதும் வெளியான பீஸ்ட் படம் uk பண மதிப்பில் GBP . 205000 வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு முதல் முறையாக வசூல் ரெக்கார்ட் பிரேக் செய்த தமிழ் மூவி பீஸ்ட் தானாம்.