சிம்பு நயன்தாரா
சிம்புவும், நயன்தாராவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்படத்தில் நடித்தபோது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அந்த சமயத்தில் நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் ஓட்டல் அறையில் லிப்கிஸ் அடித்த புகைப்படம் லீக் ஆகி வைரலானது.
அனிருத் ஆண்ட்ரியா
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் சினிமாவில் அறிமுகமான புதிதில் நடிகை ஆண்ட்ரியாவுக்கு, அனிருத்துக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் கட்டிப்பிடித்து லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் லீக் ஆனது, இதையடுத்து இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.
தனுஷ் திரிஷா
நடிகை திரிஷாவும் நடிகர் ராணாவும் காதலித்து வந்த சமயத்தில் அவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் லீக் ஆனது. அதேபோல் நடிகர் தனுஷ் உடன் நடிகை திரிஷா நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் லீக் ஆகி கோலிவுட் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
அக்ஷரா ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் இளைய மகளான அக்ஷரா ஹாசனும், சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு இவர் உள்ளாடை மட்டும் அணிந்து எடுத்துக்கொண்ட அந்தரங்க செல்பி புகைப்படங்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் லீக் ஆகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
வசுந்தரா
தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை வசுந்தரா, படுக்கையறையில் தனது காதலனுடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவும், அவரின் நிர்வாண புகைப்படங்கள் சிலவும் லீக் ஆகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீரெட்டி
தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, நடிகர் ராணாவின் சகோதரர் அபிராம் டகுபதியுடன் எடுத்துக்கொண்ட அந்தரங்க செல்பி புகைப்படங்களை லீக் செய்ததோடு மட்டுமின்றி அவர் மீது மீடூ புகாரும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.