புல்லிங்கோ கெட்டப்... பிக்பாஸ் பேக்..! லண்டனில் மாஸ் காட்டும் சிம்பு வைரலாகும் புகைப்படம்!

Published : Jun 03, 2023, 10:12 PM IST

நடிகை சிம்பு, செம்ம மாடர்ன்னாக, லண்டன் சாலைகளில் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
14
புல்லிங்கோ கெட்டப்... பிக்பாஸ் பேக்..! லண்டனில் மாஸ் காட்டும் சிம்பு வைரலாகும் புகைப்படம்!

நடிகர் சிம்பு, தன்னுடைய அடுத்த படத்திற்காக முழு மூச்சுடன் தயாராகி வருகிறார். இதற்காக லண்டன் சென்றுள்ள நிலையில்... அங்குள்ள சாலைகளில் செம்ம ஸ்டைலிஷாக சிம்பு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

24

தன்னுடைய உடல் எடையை குறித்து, 'மாநாடு' படத்தில் மாஸ் காட்டிய சிம்பு, அதை தொடர்ந்து நடித்த... வெந்து தணிந்தது காடு, பத்து தல, ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி சூப்பர் ஹிட் லிஸ்டில் இணைந்தது. இதனால் தற்போது தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளதோடு... நடிப்பில் மீது முன்பை விட படு டெடிகேஷனாக உள்ளாராம்.

தங்க நிற சேலையில்... தலையில் ஒத்த ரோசாவோடு பின்னழகை வர்ணிக்க வைத்த ஷிவானி நாராயணன்! தாறு மாறு போட்டோஸ்!

34

சிம்பு அடுத்ததாகம்,  தேசிங்கு பெரிய சாமி இயக்கத்தில்... உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் இந்த படத்திற்காக, உடல் பயிற்சி மூலம் தன்னுடைய உடல் கட்டை மாற்றுவதற்க்கே சிம்புவின் இந்த லண்டன் பயணம் என கூறப்படுகிறது.

44

இந்நிலையில் சிம்பு மிகவும் ஸ்டைலிஷாக லண்டன் சாலைகளில் நின்று கொண்டு போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட, அந்த போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. குறிப்பாக சிம்பு பார்ப்பதற்கு புள்ளிக்கோ கெட்டப்பில், பிக்பாஸ் டைப் பேக் ஒன்றை அணிந்துள்ளதை பார்க்க முடிகிறது.

ரோபோ ஷங்கர் மகளுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வெக்க புன்னகையோடு வெளியிட்ட புகைப்படம்!

Read more Photos on
click me!

Recommended Stories