Simbu and Ajith Kumar Spotted at Malaysia Car Race : அஜித் மற்றும் சிம்பு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்தது சமூக வலைதளங்களில் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.
சிலம்பரசன் மலேசியாவில் அஜித் குமாரைச் சந்தித்து, வாழ்நாள் முழுவதும் இந்த சிலம்பரசன் என்றும் உங்கள் ரசிகன் என்று நிருபித்துள்ளார். அஜித் மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸ் நடத்தி வருகிறார் அதற்கு சிம்பு சப்போட்டாக சென்றிருக்கிறார் அவரது ஜெஸ்ஸியை அணிந்து அவருக்கு சப்போர்ட்டாக மலேசியாவுக்கு சென்று இருக்கிறார் .
26
Simbu and Ajith at Malaysia
நடிகர் சிம்பு மலேசியாவுக்குச் சென்று நடிகர் அஜித் குமாரைச் சந்தித்தபோது ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.அவர் தற்போது ஒரு பெரிய பந்தய நிகழ்விற்காக மலேசியா நாட்டில் இருக்கிறார். நட்புரீதியான அரவணைப்பு மற்றும் எளிதான உரையாடல் உள்ளிட்ட அவர்களின் அன்பான பரிமாற்றம் சமூக தளங்களில் விரைவாக வைரலானது. இன்னும் கவனத்தை ஈர்த்தது என்னவென்றால், அஜித் அணியுடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வ பந்தய ஜெர்சியை சிம்பு அணிந்திருந்தது, இது இரு நட்சத்திரங்களின் ரசிகர்களையும் உடனடியாக மகிழ்வித்த ஒரு நிகழ்வு.
36
Simbu at Malaysia
சிம்புவைப் பொறுத்தவரை, இந்த சந்திப்பு ஒரு சாதாரண மனிதனின் பிரபல உரையாடலை விட அதிகம். அவர் பல ஆண்டுகளாக அஜித்தின் தீவிர ரசிகராக இருப்பதைப் பற்றி வெளிப்படையாகப் பேசி வருகிறார், நடிகரின் அமைதியான நடத்தை மற்றும் தனித்துவத்தால் ஈர்க்கப்பட்டு வளர்ந்த ஒரு அர்ப்பணிப்புள்ள ரசிகர் என்று அடிக்கடி தன்னை விவரித்துக் கொள்கிறார். அவரது காதல் சினிமாவிலும் நுழைந்துள்ளது, அவரது பல படங்களில் அஜித்தின் செல்வாக்கை மதிக்கும் நுட்பமான தலையசைப்புகள், வசனங்கள் மற்றும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
46
மலேசியாவில் Ajith and Simbu
மலேசியாவில் நடந்த உரையாடல்களின் போது, STR மீண்டும் ஒருமுறை அஜித்தை எவ்வளவு ஆழமாக மதிக்கிறார் என்பதை வெளிப்படுத்தினார், பல தசாப்தங்களாக அவரது அபிமானம் ஆகும். நடிகர் சிலம்பரசன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார்.. தன்னுடைய பல திரைப்படங்களில் தான் நடிகர் அஜித் ரசிகர் என்றும் வெளிப்படையாக தெரிவித்து இருப்பார். தன்னுடைய சினிமா கதாநாயகன் அஜித்திற்கு பலமுறை பிறந்த நாள் வாழ்த்தும் அஜித் படம் வெளியான முதல் நாளன்று பல படங்களை நடிகர் சிலம்பரசன் பார்த்துள்ளார்.
56
ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
தன்னுடைய சினிமா குருவாகவும் பொது வாழ்வின் நல்ல வழிகாட்டியாகவும் நடிகர் அஜித்குமாரை சிலம்பரசன் என்றும் மனதில் வைத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு அடிக்கவிருக்கும் அரசன் திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி சூட்டிங் நடைபெற இருப்பதால் நடிகர் அஜித்குமார் இடம் சென்று ஆசீர்வாதம் வாங்கி வந்துள்ளார். இந்த நிகழ்வு மலேசியா நாட்டில் நடைபெற்று உள்ளது. இது நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் மற்றும் நடிகர் சிலம்பரசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
66
அஜித் ரசிகர்கள் ஆதரவு
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் அனிருத் திசையில் வரவிருக்கும் திரைப்படம் அரசன் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது இந்த நிலையில் நடிகர் சிம்பு நடிகர் அஜித்தை சென்று அரசன் திரைப்படம் சூட்டிங் மதுரையில் டிசம்பர் 9ஆம் தேதி நடக்க இருக்கிறது இதை நடிகர் அஜித்திடம் தெரிவித்து ஆசிர்வாதம் வாங்கி வந்துள்ளதால் அரசன் திரைப்படம் திரைக்கு வரும் பொழுது நடிகர் சிலம்பரசனின் ஆதரவு மட்டும் இல்லாமல் அஜித் குமாரின் ரசிகர்கள் ஆதரவும் நடிகர் சிம்புவுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதை இந்த சந்திப்பின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். நடிகர் சிம்புவின் அரசன் படம் வெற்றியடைய நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்