Ethirneechal Thodargiradhu Today Episode Promo Video : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரனுக்கு ஜனனி ஆப்பு வைக்கிறாரா என்ன செய்கிறார் என்பதை இந்த வாரம் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது இதில் ஜனனி அறிவுக்கரசி மற்றும் தாமரை இடம் கூறும் மிகப் குணசேகரனின் கேம் is ஓவர் எனக்கூறு என்று ஜெனனி கூறுகிறார் இதை என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம் வாங்க. சக்தி கடத்தப்பட்டு தற்போது ஜனனி அவரை மீட்டு எடுத்து கூட்டிட்டு வந்த நிலையில் குணசேகரன் மற்றும் அவரது இரண்டு தம்பிகளும் கதிரவன் மற்றும் கரிகாலன் ஆகியோர் தலைவராகி இருக்கின்றனர்
26
இந்த வாரம் எபிசோடில்
இந்த நிலையில் ஜனனி தனது கணவரான சக்தியை போராடி மீட்டுக் கொண்டு வீட்டுக்கு வர கொண்டு வந்தனர். இப்போது அறிவுகரசியை ஜனனி அடித்து வீட்டை விட்டு துரத்தி விட்ட நிலையில் அறிவுக்கரசி இடம் ஜனனி கூறும் வார்த்தை டன் குணசேகரனின் கேம் is ஓவர் என்னும் வார்த்தை மிக அழுத்தமாக கூறியிருப்பார். அதைக் கேட்டு இதை போய் குணசேகரிடம் என்று கூறு அதற்கு தானே இங்கே இருக்குற என்றெல்லாம் ஜனனி அறிவுக்கரசியிடம் சொல்வார்.
36
அறிவுக்கரசி
அதற்கு அறிவுக்கரசிஆமா நான் எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்ல தான் போறேன் அப்படி அறிவுக்கரசி ஜனனிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுவார் தற்போது குணசேகர் மற்றும் அவரது தம்பிகள் இருவரும் மற்றும் கரிகாலன் அனைவரும் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் கோர்ட்டில் சரண்டை அடைய வேண்டும் என்னும் பேச்சை பேசிக்கொண்டு இருப்பார் அப்போது தனது வக்கீலை கூப்பிட்டு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டுக் கொண்டிருக்கும் போது கரிகாலனின் பேச்சும் காமெடியாக இருக்கும் நீங்க கோர்ட்டில் தான் சட்டமாக பேசுவீங்க எங்க மாமா சட்டத்தையே சத்தமாக பேசுவார் என்று காமெடி செய்திருப்பார்.
46
ஜனனியும் மாமியாரும்:
ஜனனி மாமியார் ரொம்ப கண்ணீர் வடித்து அழுவார் குணசேகரனா இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கான் எனக்கு இது தெரியாம போச்சே என்று அவரை மிகவும் வருத்தப்பட்டு பேசுகிறார். விசாலாட்சி அழுது கொண்டிருந்த நிலையில் ஜனனியிடம் நாள் தெரியாமல் தப்பு செய்துவிட்டேன் நீங்க எல்லாம் ஒரு தப்புமே செய்யல நீங்களா ரொம்ப நல்லவங்க உங்க கிட்ட எதுக்கு நான் சண்டை போட்டேன் இப்படி எல்லாம் சொல்லி அழுது கொண்டிருப்பார்.
56
ஜனனி விசாலாட்சிக்கு சாப்பாடு ஊட்டி விடுவது:
ஜனனி அழுது கொண்டிருக்கும் தனது மாமியார் ஆன விசாலாட்சிக்கு காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் இருக்கீங்க அத்தை இந்த சாப்பாடாவது சாப்பிடுங்க என்று அவருக்கு ஆறுதல் கூறுவார் தட்டில் சோறு வைத்துக் கொண்டு விசாலாட்சி இடம் கொடுத்து இந்தாங்கத்தை சாப்பிடுங்க என்று கூறுவார் அதற்கு விசாலாட்சி எனக்கு சாப்பாடு வேண்டாம் எனக்கு சாப்பிட மனமில்லை என்று கூறிய நிலையில் ஜனனியே மாமியாருக்கு சாப்பாடு ஊட்டி விடுவாள் அதனை இவர்களுக்கிடையும் அன்பின் வெளிப்பாடாக இருக்கும். மாமியாரின் மனதை கவர்ந்தார் ஜனனி. தனது மருமகல்களையும் பேரன் பேத்திகளையும் எண்ணி வருத்தம் பட்டுக் கொண்டிருக்கும் விஷால் ஆட்சி மகன்கள் மீது கோபம் கொண்டு இருப்பார் இந்த எபிசோடில்
66
குணசேகரனின் கோர்ட்டில் சரணடையும் முடிவு:
குணசேகரன் மற்றும் அவரது அவர்களது தம்பி இருவரும் ஞானம் மற்றும் கதிர் மூவரும் கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்பதை அவரது வக்கீல் வந்து மூவரிடமும் கூறுகின்ற இந்த நிலையில் சரணடைய வேண்டுமென்று உறுதியில் குணசேகரன் யோசித்துக் கொண்டிருப்பார் இதுவே இந்த வார எபிசொட் இல் காணப்போகும் காட்சி .