அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகிறாரா ஸ்ருதிஹாசன்? இக்கட்டில் மாட்டி விட்ட இயக்குனர்!

Published : May 07, 2021, 02:15 PM ISTUpdated : May 07, 2021, 02:19 PM IST

நடிகை ஸ்ருதி ஹாசனை 61 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
17
அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகிறாரா ஸ்ருதிஹாசன்? இக்கட்டில் மாட்டி விட்ட இயக்குனர்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தன்னுடைய 35வது பிறந்தநாளை  கொண்டாடி மகிழ்ந்தார்.

27

தமிழ் சினிமாவில், இவர் நடித்த படங்களுக்கு சுமாரான வரவேற்பு மட்டுமே கிடைத்தாலும், தெலுங்கில் இவர் நடித்தால் படங்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடுகிறது.

37

தமிழில் ராசி இல்லாத நடிகைகள் என ஒதுக்கப்பட்ட பலரை எப்படி தெலுங்கு சினிமா வளர்த்து விட்டுள்ளதோ, அதே போல் தெலுங்கில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

47

சமீபத்தில் கூட, பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதி நடித்திருந்த பிங்க் படத்தின் ரீமேக்கான 'வக்கீல் சாப்' திரைப்படம் தாறுமாறாக ஹிட் அடித்தது.

57

இதையடுத்து தற்போது 61 வயது நடிகர்  பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

67

இவருடன் ஜோடி சேர்ந்த நடிகைகள் திரிஷா உட்பட பலர் தெலுங்கில் தங்களது கேரியரை இழந்துள்ளனர். அதே நேரத்தில் அவரது படத்தில் நடிக்க முடியாது என கூறினால் பாலகிருஷ்ணாவின் கோபத்திற்கு ஆளாகும் நிலை வரும். 

77

ஸ்ருதியை இந்த இக்கட்டில் மாட்டி விட்டவர் இயக்குனர் கோபிசந்த் மாலினேனி.  இந்த வாய்ப்பை, ஸ்ருதி ஏற்பாரா? அல்லது மறுப்பாரா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories