மனைவியுடன் விவாகரத்து... விஜய் டிவி சீரியல் ஹீரோ வெளியிட்ட பரபரப்பு தகவல்..! என்ன காரணம்?

Published : Feb 02, 2021, 04:33 PM IST

பிக்பாஸ் ஷிவானி, நடித்த 'பகல் நிலவு' சீரியலில் ஹீரோவாக நடித்த அசீம், தற்போது அவரது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.   

PREV
17
மனைவியுடன் விவாகரத்து... விஜய் டிவி சீரியல் ஹீரோ வெளியிட்ட பரபரப்பு தகவல்..! என்ன காரணம்?

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு வருடத்திற்கு 100 திருமணங்கள் நடந்தால், குறைந்தபட்சம் 30 விவாகரத்து செய்திகளாவது வந்து விடுகிறது.

27

அந்த வகையில், கடந்த ஆண்டில் இருந்தே... காதல் கிசு கிசு மற்றும் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாக 'பகல் நிலவு' சீரியல் ஹீரோ அசீம் பெயர் அடிபட்டு வந்தது.
 
37

இந்நிலையில்  திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

47

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களில் ஒன்று ’பகல் நிலவு’. அஸிம் மற்றும் ஷிவானி ஆகியோர் கெமிஸ்ட்ரி பலரையும் ஈர்த்தது, இதை தொடர்ந்து மீண்டும் இருவரும் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் இணைந்து நடித்தனர்.

57

ஆனால் இருவருக்குள் காதல் தீ பற்றி எரிவதாக கிசுகிசு எழவே, இந்த சீரியலில் இருந்து ஷிவானி விலகினார்.

67

மேலும் கருத்து வேறுபாடு காரணமாக அசீம் மற்றும் அவரது மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதுகுறித்து மௌனம் காத்து வந்த அசீம், தற்போது அதிரடியாக தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து அதிரவைத்துள்ளார்.
 
77

இது குறித்து அவர் கூறியபோது ’அனைவருக்கும் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் சட்டப்படி பிரிந்து விட்டோம். பரஸ்பரம் ஒப்புக்கொண்டு இந்த விவாகரத்து கிடைத்துள்ளது. இது குறித்து மேற்கொண்டு எதுவும் நான் பேச விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories