குட்டை குட்டை உடையில் பீச்சை கலங்கடிக்கும் ஷாலினி பாண்டே..ஹாட் போட்டோஸ் உள்ளே!

Published : Aug 04, 2022, 05:04 PM ISTUpdated : Aug 04, 2022, 05:06 PM IST

தெலுங்கில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் 100 சதவீதம் காதல் என்னும் தமிழ் படத்திலும் கொரில்லா, சைலன்ஸ் ஆகிய படங்களிலும் தோன்றியுள்ளார்.

PREV
15
குட்டை குட்டை உடையில் பீச்சை கலங்கடிக்கும் ஷாலினி பாண்டே..ஹாட் போட்டோஸ் உள்ளே!
shalini pandey

அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவார கொண்டவுடன் புசுபுசுவென அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. அந்த படத்தில் இவரது நடிப்பு வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருந்தது. கவர்ச்சியும் தான். அர்ஜுன் ரெட்டியில் மிகவும் போல்டாக  நடித்திருந்த ஷாலினிக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

25
shalini pandey

இதையடுத்து இன்ஸ்ட்டா பக்கத்தில் ஹாட் போஸ்களால் ரசிகர்களை குதூகலப்படுத்தி வரும் ஷாலினிக்கு இரண்டு மில்லியன் ஃபாலோவர் உள்ளனர். இதன் காரணமாக இவரிடம் ஒவ்வொரு போட்டோக்களும் ட்ரெண்டாகி வருவது வழக்கம் ஆகிவிட்டது.

மேலும் செய்திகளுக்கு...கையில் துப்பாக்கியுடன் அதர்வா.. தீப்பிடிக்கும் போஸ்டரை வெளியிட்ட பிரபலம். படம் எப்ப ரிலீஸ் தெரியுமா? 

35
shalini pandey

முதல் படத்திலேயே பாராட்டுக்களை  குவித்த ஷாலினி பாண்டே  தற்போது பாலிவுட்டுக்கும் சென்றுவிட்டார் .அங்கு மேரி நிம்மு என்னும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் 100 சதவீதம் காதல் என்னும் தமிழ் படத்திலும் கொரில்லா, சைலன்ஸ் ஆகிய படங்களிலும் தோன்றியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..priyanka chopra : பார்க்கில் மகளுடன் பிரியங்கா சோப்ரா..கவர்ச்சி உடையில் கலக்கல் போட்டோஸ்..

45
shalini pandey

கொழுகொழு அழகை ஒல்லி பெல்லியாக்கியுள்ள ஷாலினி பாண்டேவுக்கு பாலிவுட்டில் வரவேற்புகள் அதிகமாக உள்ளது. அங்கு பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட்டுகளை நடத்தி அதில் உடல் வளைவுகளை காட்டியபடி போஸ் கொடுத்து தனது கூர்மையான பார்வையாலும் கவர்ச்சியாலும் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.

55
shalini pandey

முன்னதாக ஜெயேஷ்பாய் ஜோர் தாரில் கர்ப்பிணி பெண்ணாக நடித்திருந்தார் ஷாலினி பாண்டே. இந்த படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். விமர்சன ரீதியில் இந்த படம் நல்ல பாராட்டுகளை பெற்றிருந்தது. படம் குறித்து பேசிய ஷாலினி பெரும்பாலும் மிகவும் பளபளப்பான அறிமுகத்தையே நடிகைகள் விரும்புகின்றனர். ஆனால் அவர்களில் நான் ஒருத்தி இல்லை என கூறியிருந்தார்.  இவர் தற்போது பீச்சில் கொடுத்துள்ள போஸ்கள் சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது. லைக்குகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..பிறந்தநாளில் யாஷிகா ஆனந்த் யாரை சந்தித்துள்ளார் தெரியுமா? வைரலாகும் பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோஸ்

Read more Photos on
click me!

Recommended Stories