அந்த படத்தில் கர்ப்பமாக இருப்பது போல நடித்திருப்பார். படம் குறித்து பேசிய ஷாலினி, பாலிவுட்டில் எனது பெரிய திரை அறிமுகத்தை பல தைரியமான தேர்வு என்று அழைத்தனர். ஒரு கர்ப்பிணி பெண்ணாக தோற்றமளிக்க நான் ஒரு குறிப்பிட்ட உடல் வாகையுடன் இருக்க வேண்டும் என்பது உண்மைதான். பெரும்பாலும் மிகவும் பளபளப்பான அறிமுகத்தையும் நடிகைகள் தேர்வு செய்கிறார்கள். ஆனால் நான் அவர்களில் ஒருத்தி அல்ல என குறிப்பிட்டு இருந்தார்.