ஷகிலாவின் திருநங்கை மகள்... இந்த சீரியல் நடித்துள்ளாரா? வைரலாகும் புகைப்படம்!
கவர்ச்சி நடிகை என பெயர் எடுத்த, ஷகிலாவின் இமேஜையை மொத்தமாக மாற்றியுள்ளது, குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிலையில் இவர் திருநங்கை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர் ஒரு திருநங்கையாக மாறுவதற்கு முன், சில சீரியல் நடிகராக இருந்தவர் என்கிற தகவல் வெளியானதோடு, அவரது அப்போதைய புகைப்படமும் வெளியாகியுள்ளது.