நடிகர் ஷாருக்கானின் மகள், சஹானா கான்... நடிகை அனன்யா பாண்டேவின் உறவினர் அலன்னா பாண்டே திருமண நிகழ்ச்சியில், அம்மா கௌரி கானின் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேயின் உறவினர் அலன்னா பாண்டே தனது காதலரான ஐவர் மெக்ரேவை இன்று (மார்ச் 16) அன்று திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
25
இவரின் திருமண ஏற்பாடுகள், கடந்த மூன்று நாட்களாகவே மும்பையில் களைகட்டி வரும் நிலையில், இந்த திருமண நிகழ்ச்சியில் ஷாருக்கானின் மகள், சஹானா தன்னுடைய அம்மாவில் சேலையை கட்டிக்கொண்டு வந்திருந்தார்.
மேலும் சஹானா கட்டி இருக்கும் சேலையை அவரின் அம்மா, கௌரி கான் கட்டியபடி போஸ் கொடுத்த புகைப்படத்தையும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.