அதுமட்டுமின்றி ஜீனத் பிரியா திருமணம் செய்துகொண்ட முனீஸ் ராஜா, மகா மட்டமான புத்தி கொண்டவர், அவர் பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனம் கொண்டவர் எனவும் சாடிய ராஜ்கிரண், சினிமாவில் தனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி வாய்ப்பு தேடுவதற்காகவே அவர் இவ்வாறு செய்து உள்ளதாக அந்த அறிக்கையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தார்.