ஹீரோ - ஹீரோயின்களையே மிஞ்சிட்டாங்க... 'சார்பட்டா' வேம்புலி மனைவி பூஜாவுடன் எடுத்த ரொமான்டிக் போட்டோ ஷூட்!

First Published | Jul 28, 2021, 2:14 PM IST

'சார்பட்டா' படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ள, மலையாள நடிகர் ஜான் கோகென்... தன்னுடைய காதல் மனைவி பூஜாவுடன் ஹீரோ - ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு எடுத்த கொண்ட, போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ... 

john kokken

நடிகை பூஜா ராமச்சந்திரன், ஒரு வீடியோ ஜாக்கியாக சின்னத்திரையில் தன்னுடைய பணியை துவங்கி, மாடல், நடிகை, என திறமையை மெருகேற்றிகொண்டவர்.

john kokken

தமிழில் முன்னணி கதாநாயகியாக நடிக்கமுடியவில்லை என்றாலும், 'பீட்சா',  'களம்', 'காதலில் சொதப்புவது எப்படி',  'காஞ்சனா 2 ' போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானார்.

Tap to resize

john kokken

தமிழை தவிர தெலுங்கிலும், முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.  கடைசியாக இயக்குனர் அட்லி தயாரிப்பில் வெளியான,  'அந்தகாரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பூஜா நடித்திருந்தார்.

john kokken

ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே. கேரிக் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து 2017 -ல் விவாகரத்து பெற்றார். 

john kokken

இதைத்தொடர்ந்து நடிகர் ஜான் கொக்கேன் என்பவரை காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

john kokken

இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின், இருவருமே தங்களுடைய வொர்க் அவுட்  மற்றும் சுற்றுலா சென்று வந்த புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தையே தெறிக்க விட்டு வந்தனர்.

john kokken

மலையாள நடிகரான ஜான் கோகென் தமிழில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த நிலையில், முதல் படத்திலேயே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

john kokken

சார்பட்டா படத்தை தொடர்ந்து வேம்புலிக்கு தமிழில் வெயிட்டான கதாபாத்திரம் மட்டும், வில்லன் நடிகராக ஒரு ரவுண்டு வரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

john kokken

இது ஒரு புறம் இருக்க இவர், தன்னுடை காதல் மனைவி பூஜாவுடன் எடுத்த கொண்ட புகைப்படங்களும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

john kokken

ஹீரோ - ஹீரோயின்களை போல விதவிதமான போட்டோ ஷூட் எடுத்த அசத்தியுள்ளனர்

john kokken

என்ன ஸ்டைலிஷ் போஸ் பார்த்தீங்களா?

john kokken

கூலிங் கிளாஸ் போட்டு செம்ம கூல்...

john kokken

ராஜா - ராணி தோற்றத்தில் அசத்தல் 

john kokken

நெஞ்சோடு சாய்ந்தபடி கியூட் ரொமான்ஸ் 

john kokken

வாவ்... வேற லெவல் 

john kokken

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு 

Latest Videos

click me!