'சார்பட்டா' படத்தில் இடியப்ப பரம்பரைக்கு விளையாடும் போட்டியாளராக, வேம்புலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் ஜான் கொக்கேன்.
பல மலையாள படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் இவருக்கு முதல் படமே சிறந்த அறிமுகமாக இருந்தது.
ஆர்யாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே செம்ம டஃப் கொடுக்கும் போட்டியாளராக இருந்தார்.
அதிலும் பெரிய வைத்து பார்க்கவே பயங்கரமாக இருந்தது இவரது தோற்றம்.
ஆனால் தற்போது ஆளே சற்றும் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் மன்னர் கெட்டப்பில் தோன்றிய வேம்புலியை பார்த்தீர்களா?
சும்மா பளபளக்கும் உடையில்... பளீச் என போஸ் கொடுக்குறது சார்பட்டா பட நடிகரா?
கிராமத்துக்கு வேடங்களுக்கு பொருந்தி நடித்தது போல், ஸ்டைலிஷ் கதாபாத்திரத்திக்கும் கன கட்சிதமாக பொருந்துவார் போலவே..
அதில் பலர், இவருக்கு ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரம் சூப்பராக இருக்கும் என தெரிவித்து வருகிறார்கள்.
அதே போல் நெட்டிசன்கள் பலர் இது வேம்புலியா? நம்பவே முடியவில்லை என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
manimegalai a